Sinhala (Sri Lanka)English (United Kingdom)
சமூக சேவைகள் திணைக்களம்
சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை
  • சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை
  • சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை
  • சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை
  • சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை
  • சமூக சேவைகள் திணைக்களம் - தென் மாகாண சபை

புதிய செய்திகள்

விரைவில் காட்சியலிக்கப்படும்.

நோக்கம்
தென் மாகாணத்தில் முதியோர், ஊனமுற்றௌர் போன்ற பாதிக்கப்பட்டவர்களை பல்வேறுவிதமாகப் பாதுகாத்து பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதரத்திற்குச் சுமையில்லாத மக்களாக மாற்றுவது.
குறிக்கோள் செயற்பாடுகள்
தென் மாகாணத்தில் வசிக்கும் முதியோர் மற்றம் ஊனமுற்ற மக்களின் நலன்புரி சேவைகளை வழங்கி புனரமைப்புச் செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும்,மேற்படி சமூக சேவைகளை வழங்கும் அமைப்புக்களைப் பலப்படுத்தி ஒருங்கிணைப்பதும்,அவசர அனர்த்தங்கள் மற்றும் இயற்கை விபத்துக்களால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம் பெயர்ந்த மக்களுக்காக உதவி வழங்குதல் மூலம் தென் மாகாண பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்
 

ஜனவரி 2017
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4

The Government Information centerr


பொருத்தமான இணையதளங்கள்

  • பொருத்தமான இணையதளங்கள்