மாற்றுத்திறனாளிக்கான உபகரணத்தைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?

  • அரசாங்க வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்ற மருத்துவ அறிக்கை.
  • ஒரு மாதத்திற்கு 3000/-ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும்.
  • மாற்றுத் திறனாளி என்ற அறிக்கை கிராம அலுவலர், சமூக சேவைகள் அலுவலர் ஆகியோரால் பரிந்துரைக்கப்படுதல் வேண்டும்.
  • <liசம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச செயலகத்தின் ஊடாக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்புவதன் மூலம் அல்லது நேரடியாக சமூக சேவைகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதன்மூலம் தேவையான உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முதியோர் இல்லத்தில் ஒருவரை சேர்ப்பதற்கான நடைமுறை யாது?

  • சம்பந்தப்பட்ட நபருக்கு எவருடைய பாதுகாப்பும் இல்லை என கிராம அலுவலர், சமூக சேவைகள் அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் பரிந்துரைக்க வேண்டும்.
  • 60 வயதுக்கு மேற்பட்டவராகவும் ஆரோக்கியமானவராகவும் தனது வேலைகளை தானே செய்துகொள்ளக்கூடியவராகவும் இருக்க வேண்டும்.
  • சமூக சேவைகள் அலுவலரிடமிருந்து பெற்ற விண்ணப்ப படிவத்தைப் பூர்த்திசெய்து பிரதேச செயலாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சமூக சேவைகள் நிதியத்திலிருந்து உதவி பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை யாது?

  • தென் மாகாண சபை அங்கத்தவரிடமிருந்து பெற்ற முன்மொழிவு கடிதம்.
  • பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்ப படிவம்.

சிறுவர் இல்லத்திலிருந்து ஒரு குழந்தையை சேர்ப்பதற்கு/ தத்தெடுப்பதற்கான செயல்முறைகள்?

this page is under construction

ஒரு தத்தெடுப்பிற்கான செயல்முறைகள் என்ன?

this page is under construction

செய்தி மற்றும் நிகழ்வுகள்