சேவை சேவையைப் பெற்றுக் கொள்ளுவதற்கு நிறைவேற்ற வேண்டிய காரணிகள் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் ஏனைய காரணிகள்
பொதுமக்கள் உதவி

மாதமொன்றுக்கு 3,000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்ற முதியோர் மாற்றுத்திறனாளிகள்/நோயாளிகள்/கணவனால் கைவிடப்பட்டவர்கள்

தங்கி வாழ்கின்ற பிள்ளைகள் உள்ள விதவைகள்/16 வயதுக்கு குறைந்த அநாதை பிள்ளைகள்

கிராம அலுவலர்
சமூக சேவை அலுவலர்
பிரதேச செயலாளர்

நோய்க்கான உதவிகள்

  • புற்றுநோய்
  • எலும்புருக்கி நோய்
  • தொழு நோய்
  • தலசீமியா
மாதமொன்றுக்கு 3000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் அரசாங்க வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்ற மருத்துவ அறிக்கை
பொதுமக்கள் உதவி பெறுகின்ற புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு வயதான மாற்றுத்திறனாளிகளுக்கும் சுயதொழிலுக்கு உதவி வழங்குதல்.

மாதமொன்றுக்கு 3,000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள் பொதுமக்கள் உதவிக்கு விண்ணப்பிக்கும் கடிதம்.

சுயதொழிலில் ஈடுபடக்கூடிய திறமையுள்ள 55 வயதுக்குக் குறைந்தவராக இருக்க வேண்டும்

ரூ.10,000/-க்கு மேற்படாமல் தயாரிக்கப்பட்ட கருத்திட்ட அறிக்கை

கிராம அலுவலர்
சமூக சேவை அலுவலர்
பிரதேச செயலாளர்
மாற்றுத் திறனாளியாக இருந்தால் அரசாங்க வைத்திய சாலையில் வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்ற மருத்துவ அறிக்கை
தற்காலிக நிவாரணம்

மாதமொன்றுக்கு 3,000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்றவர்கள்

மழை/ காற்று/ தீ மற்றும் காட்டு யானைகளால் வீடு சேதமடைதல்.

கிராம அலுவலர்
சமூக சேவை அலுவலர்
பிரதேச செயலாளர்

தீயினால் வீட்டுக்கு சேதமேற்பட்டிருந்தால் பொலிஸ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மூக்கு கண்ணாடி/ கண்வில்லைகள்/ செவிப்புல கருவிகள்/ சக்கர நாற்காலிகள்/ கை தடிகள்/ ஊன்று கோல்கள்/ நடை உதவி உபகரணம் மற்றும் முச்சக்கர வண்டி மாதமொன்றுக்கு 3,000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்ற மாற்றுத்திறனாளி விண்ணப்பிக்கும் கடிதம். அரசாங்க வைத்திய சாலையில் வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்ற மருத்துவ அறிக்கை
முதியோர் இல்லத்திற்கு அனுமதிபெறல் வீடற்றவர்/ 60 வயதுக்கு மேற்பட்டவர்/ தொற்றுநோய் இல்லை என்று மருத்துவ சான்றிதழ் வைத்திருக்கும்/ கவனிப்பவர் ஒருரை வைத்திருக்கின்ற/ தனது சொந்த வேலைகளை செய்துகொள்ளக்கூடிய நபர்

கல்விக்கு ஏழை குடும்பத்திற்கு உதவுதல்¸ தென்மாகாண சமூக சேவைகள் அலுவலரைத் தொடர்பு கொண்டு மருந்துகளைப்பெற்றுக்கொள்ளுவதற்கும் சமூக சேவைகள் நிதியத்திலிருந்து வீடொன்றை அமைத்துக் கொள்ளுதல்.

தென்மாகாண சபை அங்கத்தவரிடமிருந்து பெற்ற முன்மொழிவு கடிதம் மற்றும் உதவி பெறுகின்றவர் மாதமொன்றுக்கு 3,000/- ரூபாவுக்கு குறைந்த வருமானம் பெறுகின்றவர் என்பது. மருத்துவ அதிகாரி
கிராம அலுவலர்
சமூக சேவை அலுவலர்
பிரதேச செயலாளா

செய்தி மற்றும் நிகழ்வுகள்